Instant new pan card apply online 2020 | aadhaar based pan card apply online

 E-PanCard apply online

இந்தப்பதிவில் உங்களுக்கு தேவையான e-pan card யை எப்படி மிகவும் சுலபமாக ஒரு நிமிடத்தில் Apply செய்வது என்று உங்களுக்கு நான் சொல்லிக் கொடுக்கப் போகிறேன்.

நீங்கள் Pan Card Apply செய்ய போகிறீர்கள் என்றால் கண்டிப்பாக 15 நாட்களாகும் உங்களுக்கு வீடு தேடி வர இப்போது அரசாங்க விதிகளின்படி அனைவருக்கும் pan card தேவை என்று சொல்லி இருக்கிறார்கள்.

அதற்கு இணங்க அனைத்து நண்பர்களிடமும் இப்போது pancard இருக்கிறது ஆனால் ஒரு சிலரிடம் இன்னும் pancard இல்லை.

அவர்கள் வேலைக்கு செல்லும்போது அல்லது வங்கியில் கேட்கும் போது திடீரென்று pancard அப்ளை செய்தால் கிடைப்பதற்கு பதினைந்து நாட்களாகும்.

அந்தக் கவலை இனி வேண்டாம் ஐந்து நிமிடத்தில் உடனடியாக உங்களுக்கான pancard number கிடைத்துவிடும். அதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Apply செய்யும் முறை

முதலில் income tax india filing இந்த இணைய தளத்திற்கு முதலில் செல்லவும் அதில் இடதுபக்கத்தில் instant pan through aadhaar என்ற button யைதேர்வு செய்யுங்கள். அதில் இரண்டு button கொடுத்திருப்பார்கள் get new pan, check status/download pan இருக்கும் அதில் get new pan என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
அதன் பின்னர் உங்களுடைய ஆதார் எண்ணை கேட்பார்கள் அதை நீங்கள் சரியாக கொடுத்து விட்டால் உங்கள் கைபேசிக்கு வரும் otb யை நீங்கள் கொடுக்க வேண்டும்.

அதன் பின்னர் உங்கள் ஆதாரில் இருக்கும் புகைப்படம் மேலும் ஒரு சில தகவல்களையும் இங்கு எடுத்துவிடுவார்கள்.

அதன் பின்னர் Submit பட்டனை கிளிக் செய்தால் உங்களுடைய பான் கார்டு அப்ளை ஆகிவிடும் அதன் பின்னர் உங்கள் கைபேசிக்கு ஒரு தகவல் அனுப்புவார்கள் அதில் அனைத்து தகவல்கள் கொடுத்திருப்பார்கள்.

பின்னர் அந்த இணையதளத்திற்கு மீண்டும் சென்று உங்களுடைய ஸ்டேட்டஸ் யை நீங்கள் சோதனை செய்து பார்த்து கொள்ள முடியும்.

ஒரு ஐந்து நிமிடத்திற்கு பிறகு உங்களுடைய pancard யை நீங்கள் டவுன்லோட் செய்ய முடியும்.
நீங்கள் டவுன்லோட் செய்த பான் கார்டிற்கு password போட்டிருப்பார்கள் உங்களுடைய DOB தான் password. அதை சரியாக பதிவு செய்தால் உங்களுடைய Pancard open ஆகும்.


3/Post a Comment/Comments

Post a Comment

Previous Post Next Post