Photo Background Remove one click | Background Eraser Best App | how to remove photo background

 Photo Background Remove one click

இந்தப் பதிவில் நாà®®் பாà®°்க்கப் போவது என்னவென்à®±ால் நீà®™்கள் வைத்திà®°ுக்குà®®் புகைப்படத்தின் பின்னால் இருக்குà®®் அனைத்தையுà®®் எப்படி à®®ிகவுà®®் சுலபமாக நீக்குவது என்à®±ு பாà®°்க்கப் போகிà®±ோà®®்.

இதை செய்வதற்கு நீà®™்கள் சிரமப்பட வேண்டியதில்லை à®’à®°ு click ல் பின்னால் இருக்குà®®் அனைத்தையுà®®் நீக்க à®®ுடியுà®®் இது கண்டிப்பாக அனைத்து நண்பர்களுக்குà®®் பயன்படுà®®்.

à®’à®°ு சில நண்பர்கள் அவர்களின் பின்னால் இருக்குà®®் அனைத்தையுà®®் நீக்குவதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிà®±ாà®°்கள் ஆனால் நாà®®் இந்த பதிவில் கூà®±ியிà®°ுக்குà®®் இணையதளம் மற்à®±ுà®®் App யை பயன்படுத்துவதன் à®®ூலமாக à®’à®°ே கிளிக்கில் அனைத்தையுà®®் à®®ிகவுà®®் சுலபமாக à®®ாà®±்à®±ிக் கொள்ள à®®ுடியுà®®்.

à®®ேலுà®®் உங்களுக்கு பிடித்த background ஒன்à®±ை நீà®™்கள் வைத்துக்கொள்ள à®®ுடியுà®®். இதை எப்படி செய்வது என்à®±ு இந்த பதிவில் பாà®°்ப்போà®®்.

How to us

à®®ுதலில் நீà®™்கள் உங்கள் கைப்பேசியில் remove bg என்à®± ஆப்பை பதிவிறக்கம் செய்துகொள்ளுà®™்கள் கம்ப்யூட்டர் வைத்திà®°ுந்தால் இணையதளம் இருக்கிறது அதை நீà®™்கள் பயன்படுத்திக் கொள்ளலாà®®். அல்லது அந்த இணையதளத்தை கைபேசியிலுà®®் பயன்படுத்திக் கொள்ள à®®ுடியுà®®். அந்த இணைய தளத்தை ஓபன் செய்த பின்னர் அதில் upload photo என்à®±ு இருக்குà®®் அதில் உங்களுடைய புகைப்படத்தை பதிவேà®±்றம் செய்யுà®™்கள் அது ஆட்டோà®®ேட்டிக்காக உங்கள் புகைப்படத்தின் பின்னால் இருக்குà®®் அனைத்தையுà®®் ஸ்கேன் செய்து remove செய்து விடுà®®்.

அதன் பின்னர் உங்களுக்கு பிடித்த புகைப்படம் அல்லது அதில் இருக்குà®®் புகைப்படத்தை நீà®™்கள் தேà®°்வு செய்த பின்னர் அந்த புகைப்படத்தை டவுன்லோட் செய்து கொள்ள à®®ுடியுà®®்.

à®’à®°ு சில நண்பர்களின் புகைப்படத்தின் பின்னால் இருக்குà®®் அனைத்து இடமுà®®் blur ஆக இருக்க வேண்டுà®®் என்à®±ு நினைப்பாà®°்கள் அதையுà®®் நீà®™்கள் à®®ிகவுà®®் சுலபமாக செய்து கொள்ள à®®ுடியுà®®்.

அதுவுà®®் à®’à®°ு click ல். நீà®™்கள் எந்த பொà®°ுள் வைத்திà®°ுந்தாலுà®®் பின்பக்கத்தை à®®ாà®±்à®±ி png photo வாக எடுக்க வேண்டுà®®் என்à®±ாலுà®®் நீà®™்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் à®®ூலமாக மட்டுà®®ே எடுத்துக்கொள்ள à®®ுடியுà®®் இது உங்களின் வேலையை à®®ூன்à®±ு மடங்கு கம்à®®ியாகுà®®்.

இவ்வாà®±ு செய்வதன் à®®ூலம் உங்களுடைய நேà®°à®®் à®®ிச்சமாகுà®®் நீà®™்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை à®®ிகவுà®®் சுலபமாக உங்களுடைய புகைப்படத்தின் பின்னால் இருக்குà®®் அனைத்தையுà®®் நீக்க à®®ுடியுà®®்.

1/Post a Comment/Comments

  1. How to login into the casino in 2021
    Here is how to do this: Step 1. Go to the website. · Click on the “Login” kadangpintar link on the right-hand septcasino side. · Click on the ventureberg.com/ “Login” button to enter a live ford fusion titanium chat https://vannienailor4166blog.blogspot.com/ number. · Enter the

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post