Top 5 amazing android apps 2020


APP 1 (Photo Pose for Boys - Photography Pose)

இந்த App ன் அளவு வெறும் 3.4 MB மட்டுமே இந்த App யாருக்கு முக்கியமாக பயன்படும் என்று பார்த்தீர்கள் ஆனால், வெளியில் சென்று அதிகப்படியான நண்பர்கள் புகைப்படம் எடுப்பார்கள் அப்படி எடுக்கும்போது அவர்களுக்கு வித்தியாசமாக போஸ் கொடுப்பது எப்படி என்று தெரியாது, எந்த ஒரு Photo pose யையும் மிகவும் சுலபமாக கொடுப்பதற்கு இந்த பயன்பாட்டை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இதில் அனைத்து வித புகைப்படங்களும் இருக்கும் அந்தப் புகைப்படங்களை நீங்கள் பார்த்து நீங்களும் போட்டோவிற்கு போஸ் கொடுத்து வித்தியாசமான புகைப்படங்களை எடுத்துக் கொள்ள முடியும்.
இவர்கள் இந்த பயன்பாட்டில் தினந்தோறும் வித்தியாசமான புகைப்படங்கள் பதிவேற்றும் செய்து வருகிறார்கள். அந்த புகைப்படங்களை பார்த்து நீங்களும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியாய் இருங்கள்.

APP 2 (Best Of Recharge - Cashback On Every Recharge)

இந்த App ன் அளவு வெறும் 4.5 MB மட்டுமே, இந்த பயன்பாடு அதிகப்படியான நண்பர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒரு சில நண்பர்கள் அவர்களுடைய நண்பர்களுக்கு ரீசார்ஜ் செய்து கொடுப்பார்கள் அந்த பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு, ஆனால் அவர்களுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது.
ஆனால் இந்த Best of recharge App பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் எந்த ஒரு ரீ சார்ஜ் செய்தாலும் அதற்கான கமிஷனைப் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் BSNL க்கு ரீசார்ஜ் செய்தால் 4% Cash back ஏர்டெல் 3% என்ற விகிதத்தில் கமிசன் தொகை கிடைக்கும்.
அந்த தொகையை வைத்து நீங்கள் மீண்டும் ரீ சார்ஜ் செய்துகொள்ள முடியும். இது பயனுள்ளதாக இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் கண்டிப்பாக பயன்படுத்தி நீங்களும் பணம் சம்பாதியுங்கள்.

APP 3 (Remini - photo enhancer)

இந்த App ன் அளவு 52 MB இதனுடைய அளவு சற்று அதிகமாக இருந்தாலும் இந்த பயன்பாடு செய்யும் வேலை மிகவும் பெரியது. உங்கள் புகைப்படத்தை நீங்கள் மிகவும் துல்லியமாக எடிட் செய்துகொள்ள முடியும்.
எடுத்துக்காட்டாக நீங்கள் எடுக்கும் புகைப்படம் சரியாக இல்லை என்றால் இந்த App யை பயன்படுத்தி நீங்கள் எடிட் செய்தீர்கள் என்றால் உங்களுடைய புகைப்படம் தெளிவாக இருக்கும் அதை நீங்கள் கண்கூடாக பார்த்துக் கொள்ள முடியும்.
இது உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் நீங்கள் உங்கள் புகைப்படத்தை இதில் வேறு விதமாக எடிட் செய்து மகிழ முடியும்.

APP 4 (TweenCraft - cartoon video maker, animation app)

இந்த  App ன் அளவு 78 MB இருக்கிறது, ஆனால் இந்த பயன்பாடு செய்யும் வேலை மிக மிகப் பெரியது. உங்களுக்கு வீடியோ உருவாக்க மிகவும் பிடிக்குமென்றால் இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஒரு சில நண்பர்களுக்கு Animation படிப்பது மிகவும் பிடிக்கும்.
Animation வீடியோ உருவாக்குவது மிகவும் பிடிக்கும் ஆனால் அதை எப்படி கற்றுக்கொள்வது அதை கற்றுக் கொள்வதற்கு அதிக பணம் செலவிட வேண்டும் என்று அதை கற்றுக் கொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.
நீங்கள் எந்த பணமும் செலவிடாமல் எந்த பள்ளிக்கும் செல்லாமல் வீட்டில் இருந்தபடி இந்த பயன்பாட்டை பயன்படுத்தி மிகவும் சுலபமாக அனிமேஷன் வீடியோ Create செய்ய முடியும். கண்டிப்பாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் பயனுள்ளதாக இருக்கும் இந்த App.

APP 5 (Live Chat: Make friend & Improve English)

இந்த App ன் அளவு வெறும் 18 MB மட்டுமே, இந்த App யை பயன்படுத்தி நீங்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள முடியும். பல நண்பர்களுக்கு ஆங்கிலம் பேசுவது சற்று தெரியும் ஆனால் அதை நண்பர்களிடமோ வீட்டிலோ பேசுவதற்கு பயம் அவர்களுக்கு இந்த பயன்பாடு கண்டிப்பாக பிடிக்கும். இதில் அதிகப்படியான நண்பர்கள் இருப்பார்கள் நீங்கள் அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசிக் கொள்ள முடியும்.
அவர்கள் உங்களிடம் ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள் நீங்களும் அவர்களிடம் தாராளமாக ஆங்கிலத்தில் பேசலாம் முதலில் பேசுவதற்கு கஷ்டமாக இருக்கும் போகப்போக பேசிக்கொண்டே இருந்தால் உங்களுடைய ஆங்கில மொழி இன்னும் மென்மை ஆகும்.
கண்டிப்பாக இந்த App யை பயன்படுத்திப் பாருங்கள் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

2/Post a Comment/Comments

  1. Yes, as modern casinos have central computer systems which adjust the percentages of successful on their machines on a every day or multi-daily foundation. Either method, that’s when wiring and a central computer was, most probably, put in. My fourth successful slots 카지노 사이트 strategy is all about incomes complimentary gifts.

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post