3 Best Learn Telugu through Tamil Speak Learning Apps Speak Fluent Telugu At Home

Learn Telugu through Tamil

App 3 (Learn Telugu through Tamil)

தமிழ் பேசும் அதிக நண்பர்களுக்கு தெலுங்கு மொழியை வீட்டில் இருந்தபடியே கற்றுக் கொள்ள அதிக ஆர்வம் இருக்கும் ஆனால் அதை எப்படி கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு சில நண்பர்களுக்கு தெரியாமல் இருக்கும் இந்த App யை பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் தெலுங்கு Language யை மிகவும் சுலபமாக கற்றுக் கொள்ள முடியும்.

இதை App யை ஓபன் செய்த பின்னர் உள்ளே வார்த்தை என்று ஒரு ஆப்ஷன் இருக்கும், வாக்கியம் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும், அதில் வார்த்தையை தேர்வு செய்தால் உங்களுக்கு தேவைப்படும் அனைத்து மொழியும் இருக்கும் அதை play செய்வதன் மூலமாக தெலுங்கு மொழியை கற்றுக் கொள்ள முடியும்.

அதன் பக்கத்தில் வாக்கியம் என்று இருக்கும், அதன் உள்ளே சென்றால் அனைத்து வாக்கியங்களும் கொடுத்திருப்பார்கள் தமிழில் தான் இருக்கும் அதை நீங்கள் play செய்தால் தெலுங்கில் உங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள்.
அதன் மூலமாக தெலுங்கு மொழியை நீங்கள் மிகவும் சுலபமாக கற்றுக் கொள்ள முடியும்.

App 2 (Learn Telugu 50 languages)

இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலமாகவும் நீங்கள் தெலுங்கு மொழியை மிகவும் சுலபமாக கற்றுக் கொள்ள முடியும். முதலில் பார்த்த செயலியை பயன் படுத்தினால், தமிழ் மொழி தெரிந்தால் மட்டுமே நீங்கள் தெலுங்கு மொழியை கற்றுக்கொள்ள முடியும்.

ஆனால் இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலமாக உங்களுக்கு 50 மொழிகளில் ஏதாவது ஒரு மொழி தெரிந்தால் அந்த மொழியில் இருந்து தமிழ் மொழியை மிகவும் சுலபமாக நீங்கள் கற்றுக்கொள்ள முடியும். அதனால் இந்த App உங்கள் அனைவருக்கும் பயன்படும் என்று நான் நம்புகிறேன்.

நீங்கள் தெலுங்கு பேச வேண்டும் என்றால் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அந்த இடத்திற்கு ஏற்றவாறு தெலுங்கில் நீங்கள் பேசிக் கொள்ள முடியும். எடுத்துக் காட்டாக இந்த செயலியின் உள்ளே தனித்தனியாகப் பிரித்துக் கொடுத்து இருப்பார்கள்.
நீங்கள் வெளியில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால் பயணம் Button யை தேர்வு செய்து, அதில் என்ன பேச வேண்டுமோ அதை நீங்கள் கற்றுக் கொண்டு, பேச முடியும்.

App 1 (Learn Telugu Quickly)

இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலமாகவும் நீங்கள் தெலுங்கு மொழியை மிகவும் சுலபமாக வீட்டில் இருந்தபடியே கற்றுக் கொள்ள முடியும். அதில் 19 மொழிகளில் கொடுத்திருப்பார்கள் அந்த 19 மொழிகளில் எந்த மொழி உங்களுக்கு தெரியுமோ அதை முதலில் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

அதன் பின்னர் தெலுங்கு மொழியை நீங்கள் மிகவும் சுலபமாக கற்றுக் கொள்ள முடியும். இந்த செயலி பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கும், பயன்படுத்துவதற்கும் அட்டகாசமாக இருக்கும், அதன் காரணமாக தெலுங்கு மொழியை மிகவும் விரைவாக நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். அதனால்தான் இந்த செயலியை நான் முதலிடத்தில் வைத்து இருக்கிறேன்.

இந்தப் பதிவில் 3 செயலியை நான் உங்களிடம் அறிமுகம் செய்தேன், மூன்றாவது இடத்தில் இருக்கும் செயலியையும் முதலிடத்தில் இருக்கும் இந்த செயலியும் நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்திப் பாருங்கள் மிகவும் அற்புதமாக இருக்கும்.
நீங்கள் தெலுங்கு மொழியை மிகவும் வீட்டில் இருந்தபடி கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இதை நீங்கள் இந்த Apps  யை  கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post