Pubg Alternative Top 5 Games Under 100mb Android

 Pubg Alternative Top 5 Games

Game 1 (Swag Shooter - Online & Offline Battle Royale Game)

இந்த விளையாட்டின் அளவு 68 MB மட்டுமே இந்த விளையாட்டு விளையாடுவது அட்டகாசமாக இருக்கும். இந்த விளையாட்டு விளையாடுவதற்கு பப்ஜி போன்றுதான் இருக்கும் முதலில் உங்களுக்கான ஆயுதங்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது இருக்கும்.

அதன் பின்னர் உங்களுக்குத் தேவையான ஆட்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். விளையாட்டு ஆரம்பிக்கும் போது உங்களுக்கான வரைபடம் அனைத்துஇந்த விளையாட்டின் அளவு 68 எம்பி மட்டுமே இந்த விளையாட்டு விளையாடுவது அட்டகாசமாக இருக்கும் இந்த விளையாட்டும் விளையாடுவதற்கு பப்ஜி போன்றுதான் இருக்கும் முதலில் உங்களுக்கான ஆயுதங்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது இருக்கும்.

அதன் பின்னர் உங்களுக்குத் தேவையான ஆட்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் விளையாட்டு ஆரம்பிக்கும் போது உங்களுக்கான வரைபடம் அனைத்து விளக்கத்தையும் அதில் கொடுத்திருப்பார்கள் நீங்கள் ஒரு இடத்தில் இறங்கிய பின்னர் உங்களுக்கான ஆயுதங்கள் மற்றும் உங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் அதை வைத்து நீங்கள் இந்த விளையாட்டை விளையாடிக் கொள்ள முடியும்.
இதில் அனைத்தும் கொடுத்திருப்பார்கள் நீங்கள் ஒரு இடத்தில் இறங்கிய பின்னர் உங்களுக்கான ஆயுதங்கள் மற்றும் உங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கிடைக்கும். அதை வைத்து நீங்கள் இந்த விளையாட்டை விளையாடிக் கொள்ள முடியும்.

Game 2 (Free survival: fire battlegrounds)

இந்த விளையாட்டின் அளவு வெறும் 34 MB மட்டுமே இதில் pubg ல் நீங்கள் என்னென்ன செய்வீர்களோ அனைத்தையும் இதில் செய்ய முடியும் கண்டிப்பாக இந்த விளையாட்டு உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். நீங்கள் ஒரு இடத்தில் இறங்கிய பின்னர் உங்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் அதில் இருக்கும்.

அதை நீங்கள் எடுத்து அதை வைத்து நீங்கள் விளையாடி கொள்ள முடியும். உங்கள் கைபேசியில் இந்த விளையாட்டை நீங்கள் விளையாடும்போது மிகவும் அட்டகாசமாக இருக்கும்.
மேலும் உங்களுக்கான கண்ட்ரோல்ஸ் சரியாக கொடுத்திருப்பார்கள் அதை நீங்கள் சரியாக பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் சிறப்பாக விளையாட முடியும்.

Game 3 (Hopeless Land: Fight for Survival)

இந்த விளையாட்டின் அளவு 54 Mb மட்டும்தான் இந்த விளையாட்டு மிகவும் அட்டகாசமாக இருக்கும். நீங்கள் ஒரு இடத்தில் என்னென்ன செய்வீர்களோ அனைத்தையும் இந்த விளையாட்டில் நீங்கள் செய்ய முடியும்.

முதலில் உங்களுக்குத் தேவையான பொருட்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் எடுத்துக்காட்டாக நீங்கள் அணிந்திருக்கும் துணிகள் உங்களுடைய முகம் எப்படி இருக்க வேண்டும் அனைத்தையும் நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது இருக்கும்.

அதன் பின்னர் விளையாட்டு ஆரம்பித்து விடும் முதலில் நீங்கள் வானத்தில் இருந்து கீழே வந்து கொண்டிருப்பீர்கள் அதன் பின்னர் ஒரு இடத்தில் இறங்கி விடுவீர்கள் அங்கு உங்களுக்கான ஆயுதங்கள் இருக்கும் அதை எடுத்து நீங்கள் விளையாட்டை தொடர முடியும்.
நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது உங்களுக்கு வேண்டிய வேறு சில பொருட்களும் கிடைத்துக் கொண்டே இருக்கும் அதை வைத்து நீங்கள் மீண்டும் விளையாடிக் கொண்டே இருக்கலாம் இதுவும் ஒரு அட்டகாசமான விளையாட்டு.

Game 4 (Stickman Battleground Survival)

இந்த விளையாட்டின் அளவு 68 Mb இருக்கிறது. இருந்தாலும் இந்த விளையாட்டு பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த விளையாட்டு யாருக்கு அதிகமாக பிடிக்கும் என்று பார்த்தீர்கள் ஆனால் குழந்தைகளுக்கு அதிகமாக பிடிக்கும்.

ஏனென்றால் இதில் வரும் உருவப் படங்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு பிடித்தவாறு இருக்கும் நாம் சிறு வயதில் இருக்கும் போது ஒருசில விளையாட்டை விளையாடி இருப்போம் அதில் வருவது போல் இருக்கும்.
ஆனால் இந்த விளையாட்டு விளையாடுவதற்கு பப்ஜி போலிருக்கிறது நால் இதை உங்களுக்கு நான் கூறியிருக்கிறேன் இந்த பதிவில். உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் ஒருமுறை கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கலாம்.

Game 5 (ScarFall : The Royale Combat)

இந்த விளையாட்டின் அளவு சுமார் 68 MB மட்டுமே. அனைத்து விளையாட்டையும் போல் இதிலும் அனைத்தும் கொடுத்திருப்பார்கள் நீங்கள் மிகவும் சுலபமாக விளையாட முடியும் ஒரு இடத்தில் இறங்கிய பின்னர் உங்களுக்கான ஒரு வாகனம் இருக்கும் அதை எடுத்து விட்டு நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

அந்த வாகனத்தை வைத்து எதிரியையும் நீங்கள் வீழ்த்த முடியும் உங்களுக்கு தேவையான அனைத்து விதமான ஆயுதங்களும் கொடுத்திருப்பார்கள் எப்படி வேண்டுமென்றாலும் நீங்கள் விளையாடி கொள்ள வேண்டும்.
ஒரு பப்ஜி விளையாட்டில் கொடுத்திருக்கும் அனைத்தையும் இதிலும் கொடுத்திருப்பார்கள் நீங்கள் விளையாடி முன்னேறி செல்லும்போது உங்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் அதில் கொடுப்பார்கள் அதை வைத்து நீங்கள் விளையாடிக் கொள்ள முடியும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post