Photos and Videos Hiding Best App for Android | இது ஒரு ரகசிய App | Tamil Server Tech

Photos and Videos Hiding App

நாம் அனைவரும் மொபைல் போன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் அவ்வாறு பயன்படுத்தும்போது அதில் நமக்கு முக்கியமான பல தகவல்கள் இருக்கும் அதை உங்களுடைய நண்பர்கள் அல்லது உங்கள் வீட்டிலுள்ளவர்கள் பார்த்தால் அது நல்லா இருக்காது.

அதன் காரணமாக அதை மறைத்து வைக்க வேண்டும் அதை மறைத்து வைப்பதற்கு மிகவும் அட்டகாசமான ஒரு வித்தியாசமான பயன்பாட்டை பற்றி தான் உங்களுக்கு இந்த பதிவில் நான் இப்போது சொல்லப் போகிறேன் இதை பயன்படுத்துவதன் மூலமாக உங்கள் மொபைலில் இருக்கும் எந்த ஒரு புகைப்படம் வீடியோக்களையும் நீங்கள் இதில் மறைத்து வைக்க முடியும் அதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

பயன்படுத்தும் முறை

இந்த App பார்ப்பதற்கு டார்ச் லைட் ஆப் போல் இருக்கும் ஆனால் இது டார்ச் லைட் ஆப் கிடையாது. இதை ஓபன் செய்த பின்னர் மேல் பக்கத்தில் ஒரு டார்ச் கொடுத்து இருப்பார்கள் அதை நீங்கள் அழுத்திப் பிடிக்க வேண்டும். அதன் பின்னர் உங்களுக்குத் தேவையான 4 கடவுச்சொல்லை போட்ட பின்னர் உள்ளே செல்லும் அதன் பின்னர் உங்களுக்குத் தேவையான புகைப்படங்கள் வீடியோக்களை சேர்த்து அதை மறைத்து வைக்க முடியும். இதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.


உங்களுக்குத் தேவையான அனைத்தையும் இதில் மறைத்து வைத்த பின்னர் உங்களுடைய gallery சென்று பார்த்தால் அந்த புகைப்படங்கள் அங்கு இருக்காது. அதன் பின்னர் உங்களுக்கு அது எப்போது தேவைப்படுகிறதோ அப்போது இந்த பயன்பாட்டை மீண்டும் ஓபன் செய்து மேலே இருக்கும் டார்ச் பட்டனை அழுத்திப் பிடிக்க வேண்டும் அதன் பின்னர் கடவுச்சொல்லை போட்டு உள்ளே சென்று அந்த புகைப்படங்களை  தேர்வுசெய்து Unhide  கொடுப்பதன் மூலமாக மீண்டும் அதை நீங்கள் பார்க்க முடியும் உங்கள் Gallery ல்.

சிறப்பு அம்சம்


இதனுடைய சிறப்பம்சம் என்னவென்று பார்த்தீர்களானால் நீங்கள் வெறு ஆப்ஸை பயன்படுத்தும்போது அது புகைப்படங்களையும் வீடியோக்களையும் மறைத்து வைப்பதற்கான பயன்பாடு என்று உடனே கண்டுபிடித்து விடுவார்கள்.
ஆனால் இந்த பயன்பாட்டை பார்த்தாலும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

மேலும்

இந்தப் பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்டில் தெரியப்படுத்துங்கள்.

1/Post a Comment/Comments

Post a Comment

Previous Post Next Post