Best useful 2 photo editing apps for android free

2 photo editing apps

இந்தப் பதிவில் நான் உங்களுக்கு சொல்லப் போகும் இந்த இரண்டு Apps யை நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக உங்களுடைய புகைப்படங்கள் அல்லது உங்கள் நண்பருடைய புகைப்படங்களை நீங்கள் மிகவும் வித்தியாசமாக எடிட் செய்து கொள்ள முடியும்.
அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். நீங்கள் வேறு பயன்பாட்டை பயன்படுத்தி செய்வதை காட்டிலும் நான் உங்களுக்குக் கூறும் இந்த 2 App யை பயன்படுத்துவதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும்.
இது பார்ப்பதற்கு மிகவும் அட்டகாசமாக இருக்கும் முயற்சி செய்து பாருங்கள்.

APP 1 ( Facetune2 )

இந்த ஆப்பை பயன்படுத்துவதன் மூலமாக உங்களுக்கு பிடித்த புகைப்படத்தை நீங்கள் மாற்றி அமைக்கும் போது அவர்களின் வாய் கண்கள் முகத்தை மாற்றி அமைக்க முடியும்.

அது சிரிப்பது போல் வைக்க முடியும் அல்லது வித்தியாசமான வடிவில் உங்களுக்கு பிடித்தது போல் அதை மாற்றி அமைக்க முடியும்.
அது இந்த App மூலமாக நீங்கள் இதை செய்ய முடியும்.

APP 2 ( LightX Photo Editor )

நீங்கள் இதுவரைக்கும் பயன்படுத்திய App யை விட இது ஒரு வித்தியாசமான பயன்பாடு.
இதில் நீங்கள் எடிட் செய்யும் புகைப்படங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும் உங்களுடைய தேவைக்கு ஏற்றவாறு நீங்கள் மாற்றி அமைத்து அதை பக்குவமாக எடிட் செய்து கொள்ள முடியும்.

இதிலுள்ள சிறப்பம்சம் என்னவென்று பார்த்தீர்கள் ஆனால் உங்களுடைய புகைப்படத்தை எப்படி வேண்டுமானாலும் நீங்கள் மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.
மேலும் உங்களுடைய நண்பர்களின் புகைப்படத்தை நீங்கள் மாற்றி அமைத்து கொடுக்க முடியும்.

மேலும்

இந்தப் பதிவில் உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் எனக்கு கமெண்டில் தெரியப்படுத்துங்கள். நான் கண்டிப்பாக உங்களுக்கு பதிலளிக்கிறேன்.


1/Post a Comment/Comments

  1. Land-based casinos not positioned in Jeju Island are subject to the Tourism Promotion Act and the Casino Business Rules of the MCST. However, more than half of the casinos in Korea are at present positioned in Jeju Island and a separate Ordinance on Management and Supervision of Casino Business in Jeju applies. These rules and rules are much stricter than the foundations and rules for non-Jeju casinos. Sports betting, which is regulated by the National Sports Promotion Act, is permitted for quantity of|numerous|a selection of} sports activities, together with home and international football, basketball and golf. Sports betting is only allowed at facilities which 코인카지노 might be} exclusively operated by the Korea Sports Foundation.

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post