3 Best English Speaking Learning | How to learn English from home | ஆங்கிலத்தை வீட்டிலிருந்து கற்பது எப்படி

ஆங்கிலத்தை ஈசியாக கற்க முடியும்

  • உங்கள் அனைவருக்கும் ஆங்கிலம் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் அதை எப்படி படிப்பது என்று உங்களுக்கு தெரியாமல் இருக்கும் நீங்கள் வெளியில் சென்று படிக்க வேண்டுமென்றால் அதிகப்படியான பணம் கொடுக்க வேண்டும்.
  • அல்லது நீங்கள் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் உங்களுக்கு இதை படிப்பதற்கு தகுந்த நேரம் கிடைக்காது ஆனால் நீங்கள் வீட்டிலிருந்தபடியே ஆங்கிலம் மிகவும் ஈஸியாக கற்றுக்கொள்ள முடியும்.
  • ஆங்கிலத்தை உங்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கு மூன்று அழகான பயன்பாடு இருக்கிறது இதை நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக உங்கள் வீட்டில் இருந்தபடியே நீங்கள் மிகவும் எளிமையாக ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள முடியும்.

App 3 (English grammar in Tamil)

  • இந்தப் பயன்பாட்டின் அளவு சுமார் 4.4 MB மட்டுமே. இந்தப் பயன்பாட்டை பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் மிகவும் அழகாக ஆங்கிலம் பேச முடியும் உங்களுக்கு சிறிதளவு ஆங்கிலம் தெரிந்தால் மட்டும் இந்த பயன்பாட்டை பயன்படுத்துங்கள்.
  • நீங்கள் ஆங்கிலம் தெளிவாக பேசும் போது உங்களுக்கு grammar மிஸ்டேக் கண்டிப்பாக வரும் அதில் நீங்கள் தெளிவு பெற வேண்டும் என்றால் இந்த பயன்பாட்டை நீங்கள் பயன்படுத்தினால் உங்களுக்கு எந்த ஒரு grammar mistakes உம் வராது.
  • இதில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து வார்த்தைகளும் தமிழிலும் ஆங்கிலத்திலும் கொடுத்திருப்பதால் உங்களுக்கு இதைப் பார்த்தவுடன் மிகவும் எளிமையாக புரிந்து விடும்.

APP 2 (Common Words English to Tamil)

  • இந்தப் பயன்பாட்டின் அளவு சுமார் 2.6 MB மட்டுமே. இந்த பயன்பாட்டை பயன்படுத்துவதன் மூலமாக உங்களை சுற்றி இருக்கும் அனைத்து பொருட்களின் பெயர்களையும் நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
  • எடுத்துக்காட்டாக நீங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களின் பெயர் அல்லது நீங்கள் வெளியில் செல்லும் போது நீங்கள் பார்க்கும் இடங்களில் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் இந்த பயன்பாட்டை பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் கற்றுக் கொள்ள முடியும்.
  • இந்த App யாருக்கு அதிகமாக பயன்படும் என்று பார்த்தீர்களானால் உங்கள் வீட்டில் இருக்கும் சிறிய குழந்தைகளுக்கு இது கண்டிப்பாக தேவைப்படும் பயன்படுத்தி பாருங்கள்.

App 1 (Spoken English Through Tamil Talk English Tamil)

  • இந்தப் பயன்பாட்டின் அளவு சுமார் 2.8 MB மட்டுமே. இந்த பயன்பாட்டை பயன்படுத்துவதன் மூலமாக உங்களுக்கு சிறிதளவு கூட ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும் இந்த App யை நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக மிகவும் விரைவாக ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள முடியும்.
  • ஏனென்றால் இந்த பயன்பாட்டில் உங்களுக்கு முதலில் அடிப்படைகள் மட்டும் கற்றுக்கொடுப்பார்கள் அதன் பிறகு கேள்விகள் கேட்க வாக்கியங்களை அமைக்க என்று அனைத்து ஆங்கிலமும் இதில் கொடுத்திருப்பார்கள்.
  • இதை நீங்கள் படிப்பதன் மூலமாக அல்லது கேட்பதன் மூலமாக மிகவும் எளிமையாக ஆங்கிலத்தை நீங்கள் கற்றுக்கொள்ள முடியும். இதில் இருக்கும் வார்த்தைகள் உங்களுக்கு வாசிக்க தெரியவில்லை என்றாலும் இந்த பயன்பாடு உங்களுக்கு வாசித்து கற்றுக்கொடுக்கும்.

மேலும்

இந்தப் பதிவில் உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்டில் தெரிவியுங்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post