3 Best WhatsApp Stickers Apps | whatsapp stickers create tamil | மிகவும் அசத்தலான whatsapp ஸ்டிக்கர்ஸ்

3 best WhatsApp stickers app

  • பெரும்பாலும் நீங்கள் உங்கள் நண்பர்களிடம் பேசுவதற்கு வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துவீர்கள். இப்போது whatsapp ல் ஸ்டிக்கர்ஸ் அறிமுகம் செய்துள்ளார்கள் அது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
  • whatsapp stickers யை நீங்கள் பயன்படுத்துவதற்கு அதிகப்படியான பயன்பாடுகள் இருக்கின்றன இப்போது நாம் பார்க்கப் போகும் இந்த மூன்று apps உம் மிகவும் அழகாகவும் சுவாரசியமாகவும் இருக்கும்.
  • இந்த மூன்று பயன்பாடுகளில் ஒரு app யை பயன்படுத்துவதன் மூலமாக உங்களுக்கு பிடித்தமான stickers யை நீங்களே உருவாக்கிக் கொள்ள முடியும். மற்ற இரண்டு apps ல் அவர்களே உருவாக்கி வைத்திருப்பார்கள் அந்த stickers யை நீங்கள் அனுப்பி மகிழ முடியும்.

APP 3 ( Tamilanda stickers)

  • இந்தப் பயன்பாட்டின் அளவு சுமார் 11 MB மட்டுமே. இந்தப் பயன்பாட்டை பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் உங்கள் நண்பர்களிடம் வாட்ஸ் அப்பில் பேசும் போது அவர்களை கலைக்க வேண்டும் என்றால் இந்த பயன்பாட்டை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
  • ஏனென்றால் இந்த பயன்பாட்டில் அதிகப்படியான தமிழ் ஸ்டிக்கர்ஸ் மற்றும் எழுத்து வடிவிலான ஸ்டிக்கர்ஸ் கொடுத்திருக்கிறார்கள். இதை உங்கள் நண்பருக்கு அனுப்பி மகிழலாம்.

APP 2 (Tamil Chat Sticker)

  • இந்தப் பயன்பாட்டின் அளவு சுமார் 20 MB இருக்கிறது. இந்தப் பயன்பாட்டின் அளவு அதிகம் இருப்பதற்கு காரணம் இருக்கிறது இதில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து stickers உம் அற்புதமாக இருக்கிறது.
  • இதை உங்களுடைய நண்பர்களுக்கு நீங்கள் அனுப்புவதன் மூலம் அவர்களை நீங்கள் சிரிக்கவைக்கலாம் மேலும் இதில் கொடுக்கப்பட்டிருக்கும்.
  • ஸ்டிக்கர் எழுத்து வடிவில் கொடுத்திருப்பதால் உங்கள் நண்பர்கள் மிகவும் ஆச்சரியப் படுவார்கள்.

APP 1 (Sticker maker)

  • இந்தப் பயன்பாட்டின் அளவு சுமார் 10 MB மட்டுமே. இந்த பயன்பாட்டை பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் விரும்பிய புகைப்படம் அல்லது உங்களிடம் இருக்கும் புகைப்படம் அல்லது உங்கள் நண்பர்களின் புகைப்படத்தை நீங்கள் sticker ஆகா மாற்றி உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி கொள்ளமுடியும்.
  • நீங்கள் சேர்க்கும் புகைப்படம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ள முடியும். நீங்கள் சேர்க்கும் ஒவ்வொரு வகையிலும் அதிகப்படியாக 30 போட்டோஸ் வரை சேர்க்க முடியும்.

மேலும்

  • இந்தப் பதிவில் உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்டில் தெரிவியுங்கள் நான் உங்களுக்கு கண்டிப்பாக பதில் அளிக்கிறேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post