Ola Uber யை தமிழ் நாட்டை விட்டு விரட்டி அடிக்க வந்தாச்சு நம்ம உலா

வந்தாச்சு நம்ம உலா

  • நாம் அனைவரும் ஓர் இடத்திலிருந்து இன்னோரு இடத்திற்கு செல்வதற்கு நாம் வாகனம் தேர்வு செய்வோம் ஆனால் இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் ola uber இவர்கள் வேறு நாட்டை சேர்ந்தவர்கள். இவர்கள் வேறு இடத்தில் இருந்து தமிழ்நாட்டில் வாழும் கார் ஓட்டுனர்களை வைத்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
  • இங்கு வாழும் மக்களை அடிமை போல் செய்து கொண்டிருக்கிறார்கள் இதை நாம் தான் மாற்ற வேண்டும் இவர்களை தமிழ் நாட்டை விட்டு ஓட விடவேண்டும் என்றால் நாம் கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும் இதற்காக ஒரு app இருக்கிறது.
  • இதை தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரும் பயன்படுத்தினால் அவர்களுக்கு இங்கு வேலை இல்லை அவர்கள் கண்டிப்பாக தமிழ்நாட்டை விட்டு ஓடித்தான் ஆக வேண்டும்.
  • இந்த நிறுவனம் வந்து சில மாதங்களே ஆகின்றன அதனால் இப்போது இதில் 500 க்கும் மேற்பட்ட ட்ரைவர்ஸ் மட்டுமே இருக்கின்றார்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அதிக ட்ரைவர்ஸ் இதில் வந்து விடுவார்கள்.

பயன்பாட்டு விவரங்கள்

  • இந்தப் பயன்பாட்டின் அளவு சுமார் 11 MB மட்டுமே இதை நவம்பர் 26 2018 அன்று கடைசியாக update செய்து உள்ளார்கள்.

பயன்படுத்தும் முறை

  • இந்த பயன்பாட்டிற்கு உலா என்று பெயரிட்டுள்ளார்கள் நீங்கள் ola uber யை எவ்வாறு பயன்படுத்துவீர்களோஅதே போல் இந்த app யையும் பயன்படுத்த முடியும். உங்களுக்கு இதை பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக இருக்கும்.
  • ola uber யை பொருத்தவரை நாம் கொடுக்கும் பணம் அந்நிறுவனத்துக்கு சென்றடைகிறது அதன் பின்னர்தான் வாகன ஓட்டுனர்களுக்கு வந்தடைகிறது ஆனால் இந்த ula வில் நாம் கொடுக்கும் பணம் நேரடியாக வாகன ஓட்டுநர்க்கு சென்றடையும்.
  • இதனால் வாகன ஓட்டுனரும் சந்தோஷமாக இருக்கமுடியும் பயணிகளும் சந்தோஷமாக இருக்க முடியும். அதை கம்பேர் செய்யும் போது இதில் நமக்கு விலையும் குறைவாக இருக்கிறது.

இதில் ஓட்டுனர் ஆக

  • இந்த நிறுவனத்தில் இணைந்து நீங்கள் வாகனம் ஓட்ட விரும்பினால் உங்களாலையும் வாகனம் ஓட்ட முடியும் இந்த பயன்பாட்டில் become a driver என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை தேர்வு செய்யுங்கள்.
  • உங்களை play store க்கு அழைத்துச்செல்லும் அங்கிருந்து உங்களுக்கு தனியாக உருவாக்கின ஒரு பயன்பாட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டியதிருக்கும்.
  • இதில் உங்களுடைய விபரங்களை நீங்கள் கொடுப்பதன் மூலம் நீங்கள் இந்த நிறுவனத்தில் வாகனம் ஓட்ட முடியும் மேலும் மாதம் மாதம் 5000 ரூபாய் மட்டும் கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
  • நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் Ride போகலாம் unlimited என்று சொல்கிறார்கள். இதனால் ola uber இல் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த 500 க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் இதில் சேர்ந்துள்ளார்கள்.

மேலும்

  • இந்தப் பதிவில் உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்டில் தெரிவியுங்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post