Christmas special photo and video Editing app | கிறிஸ்மஸ் Editing App In Tamil

கிறிஸ்மஸ் Editing App

  • வரப்போகும் கிறிஸ்துமஸ் யை முன்னிட்டு நீங்கள் உங்கள் வீடுகளில் பலவிதமாக கொண்டாடுவீர்கள். ஆனால் நீங்கள் Whatsapp ல் Status வைக்கும்போது அல்லது உங்கள் நண்பர்களுக்கு Christmas வாழ்த்து சொல்லும் போது ஒரு போட்டோவை அனுப்பி நீங்கள் வாழ்த்துக்கள் சொல்வீர்கள்.
  • அவ்வாறு செய்யும் போது உங்களுக்கு பிடித்த போட்டோ அல்லது உங்களுடைய நண்பர்கள் போட்டோவை அனுப்புவீர்கள். இனிமேல் நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் இதற்காக ஒரு App இருக்கிறது.
  • அதை பயன்படுத்துவதன் மூலமாக உங்களுடைய புகைப்படம் அல்லது உங்கள் நண்பர்களுடைய புகைப்படத்தை நீங்கள் வைத்து அழகான ஒரு கிறிஸ்துமஸ் video உருவாக்க முடியும்.

Size of app

  • இந்தப் பயன்பாட்டின் பெயர் Pitu இதை நீங்கள் Play store ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இதனுடைய அளவு 95 MB மட்டுமே இதை கடைசியாக டிசம்பர் 21 2018 அன்று update செய்து உள்ளார்கள்.

Method of use

  • App யை பதிவிறக்கம் செய்த பின்னர் Open செய்யுங்கள் அதனுள்ளே ஒன்பது வகையான Category தனித்தனியாக பிரித்து கொடுத்து இருப்பார்கள்.
  • நீங்கள் வீடியோ உருவாக்க போகிறீர்கள் என்றால் Fun Video அந்த வகையை தேர்ந்தெடுங்கள் அல்லது புகைப்படத்தை உருவாக்க போகிறீர்கள் என்றால் Crazy Face அந்த வகையை தேர்ந்தெடுங்கள்.
  • உதாரணமாக நீங்கள் Fun Video வை தேர்ந்தெடுத்தால் அதனுள்ளே உங்களுக்குத் தேவையான அனைத்து வீடியோக்களும் கொடுத்திருப்பார்கள்.
  • அந்த வீடியோக்களில் எந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கிறதோ அதை நீங்கள் தேர்வு செய்த பின்னர் அதில் உங்களுடைய புகைப்படத்தை நீங்கள் தேர்ந்தெடுங்கள்.
  • பின்னர் Preview பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்போது அந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள் நீங்கள் உருவாக்கிய வீடியோ உங்களுக்குத் திருப்திகரமாக இருக்குது என்றால் வலது பக்கம் மேல் இருக்கும் Save என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
  • இப்போது நீங்கள் உருவாக்கிய வீடியோ உங்களுடைய மொபைல் gallery ல் Save ஆகிவிடும். இப்போது நீங்கள் உருவாக்கிய கிறிஸ்மஸ் வீடியோவை உங்கள் நண்பர்களுக்கும் உங்கள் whatsapp Status ல் வைத்து மகிழலாம்.

மேலும்

  • இந்த பதிவில் உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்டில் தெரிவியுங்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post