amazon Great Indian festival (2018)
அமேசான் கிரேட் இந்திய திருவிழா
- நீங்கள் இந்த பண்டிகை காலத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போல amazon ல் great Indian festival வந்துள்ளது. நீங்கள் உங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் குறைந்த விலையில் வாங்கிக் கொள்ள முடியும். இது வரும் அக்டோபர் 10 to 15 வரை இருக்கும்.
- இதே மாதிரி இதற்கு முன்னால் ஒரு ஆஃபர் கொடுத்திருந்தார்கள் அதில் அதிகப்படியான பொருட்கள் அதிக தள்ளுபடியில் கொடுத்தார்கள். அதேபோல் இந்த வருடம் உங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் நீங்கள் குறைந்த விலையில் வாங்கிக் கொள்ள முடியும்.
- amazon இல் வரவிருக்கும் கிரேட் இந்தியன் பெஸ்டிவலில் அதிக பொருள்களுக்கு cashback கொடுத்து இருக்கிறார்கள்.
- amazon யை பொருத்தவரை அவர்கள் கொடுக்கும் பொருள்கள் அனைத்தும் நல்லதாக இருக்கும் ஒரு சில பொருட்களை தவிர ஏனென்றால் இதிலிருந்து நான் அதிகப்படியான பொருட்கள் வாங்கி இருக்கிறேன்.
- இந்த amazon sale ல் நீங்கள் sbi debit or credit card யை வைத்து பொருட்கள் வாங்கினால் உங்களுக்கு 10% instant discount உடனே கொடுப்பார்கள்.
- மேலும் நீங்கள் amazon ல் prime members ஆக இருந்தீர்கள் ஆனால் இதில் கொடுக்கப்படும் offers விட அதிக தள்ளுபடியில் உங்களுக்கு கிடைக்கும்.
EMI விவரங்கள் & அதிகம் offer உள்ள பொருட்கள்
- இந்த offers ல் உங்களுக்கு பொருட்கள் வாங்க பணம் இல்லை என்றால் no cost emi option கொடுத்திருக்கிறார்கள் அதன் மூலம் நீங்கள் emi மூலமாகவும் வாங்க முடியும்.
- Bajaj emi card and icici bank hdfc bank axis Bank debit cards யை பயன் படுத்திக் கொள்ள முடியும்.
- குறிப்பாக இவர்கள் எதற்கெல்லாம் அதிக தள்ளுபடி விலையில் பொருட்கள் கொடுக்கப் போகிறார்கள் என்று பார்த்தீர்கள் ஆனால் மொபைல்ஸ் and electronics items and கம்ப்யூட்டர், டிவி இதுமாதிரி பல பொருட்களுக்கு அதிக தள்ளுபடியில் கொடுக்க இருக்கிறார்கள்.
- உங்கள் வீடுகளில் டிவி அல்லது கேமரா இது போல் பட்ட விலை உயர்ந்த பொருட்கள் வாங்க போகிறீர்கள் என்றால் நீங்கள் சிறிது நாட்கள் காத்திருங்கள்.
- வரும் இந்த ஆஃபரில் நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் உங்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும்.
- அதனால் இப்போதே நீங்கள் எந்தப் பொருள் வாங்க போகிறீர்கள் என்று தேர்வு செய்து வையுங்கள் offer வந்தவுடன் நீங்கள் பொருட்களை வாங்கி கொள்ள முடியும்.
கவனத்தில் கொள்க
- இந்த ஆஃபரில் நீங்கள் வாங்கும் பொருட்கள் உங்கள் வீட்டிற்கு வந்த பின்னர் ஓபன் செய்யும் போது உங்களுடைய மொபைல் போனை பயன்படுத்தி வீடியோ எடுத்துக் கொண்டே ஓபன் செய்யுங்கள்.
- அது உங்களுக்கு மிகவும் நல்லது. ஒருவேளை பொருள் மாறி வந்து இருந்தால் நீங்கள் திரும்ப பெறுவதற்கு அந்த வீடியோ உதவியாக இருக்கும்.
மேலும்
- இந்தப் பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்டில் தெரிவியுங்கள் நான் கண்டிப்பாக replay செய்கிறேன்.
Great post outlining the Amazon Great Indian Festival Sale dates and top product picks! The clear details on deals and bank offers help shoppers plan smartly. Loved how it caters specifically to Tamil-speaking audiences. Very useful and timely info! https://saveplus.in
ReplyDeletePost a Comment