How To Compress Photos MB to KB | Reduce Size of Photo, Signature | JPEG Compression Best Easy Method Tamil

 How To Compress Photos MB to KB

இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகும் இணைய தளம் உங்களுக்கு கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும் ஏனென்றால் பல நண்பர்கள் Government எக்ஸாம் அப்ளை செய்யும்போது உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய சொல்லுங்கள்.

ஆனால் அதன் அளவு 10 kb க்கு உள்ளே இருக்க வேண்டுமென்று கொடுத்து இருப்பார்கள் அப்படி மாற்றுவதற்கு உங்களுக்கு சிரமமாக இருக்கும் அதை சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

More Details

முதலில் நீங்கள் இந்தப் பதிவில் கொடுத்திருக்கும் இணையதளத்திற்கு நீங்கள் செல்லுங்கள் அதை ஓபன் செய்த பின்னர் எந்த புகைப்படத்தை compress செய்ய நினைக்கிறீர்களோ அதை பதிவேற்றம் செய்து கொள்ளுங்கள் உடனே அதனுடைய விவரங்கள் கொடுத்திருப்பார்கள்.

அதில் உங்களுக்கு உயரம் அகலம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று கொடுங்கள் பின்னர் அதற்காக quality முடிவு செய்து  விட்டு பின்னர் கீழே வந்தீர்கள் என்றால் அந்த புகைப்படத்தின் compress செய்த புகைப்படம் இருக்கும்  அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அது உங்களுக்கு  சரி வரவில்லை, இன்னும் compress செய்ய வேண்டும் என்று நினைத்தால் மேலே சென்று photo quality என்று இருக்கும் இடத்தில் அளவைக் குறைத்து விடுங்கள்  அதன் பின்னர் உங்களுக்கு ஏற்ற quality வந்துவிடும் அதை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
பின்னர் இதை நீங்கள் government exam இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். ஒருவேளை உங்களிடம் இருக்கும் புகைப்படம் முன்னதாகவே quality low வாக இருந்தால் சரியாக இதில் வராது அதனால் நீங்கள் புகைப்படம் எடுக்கும் போது சிறந்த புகைப்படங்கள் மட்டும் இதில் நீங்கள் பதிவேற்றம் செய்து அதை மாற்றும் போது சிறப்பாக வரும்.

Benefits

இந்த இணையதளத்தின் பயன்கள் எக்கச்சக்கமாக இருக்கிறது நீங்கள் உங்களுடைய புகைப்படம் அல்லது  signature எதை வேண்டுமானாலும் மிகவும் சுலபமாக மாற்றிக் கொள்ள முடியும்.

இதற்காக வேறு எந்த பயன்பாட்டையும் நீங்கள் உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை மிகவும் சுலபமாக 1s ல் நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும்.

இது உங்களுடைய வேலைப்பளுவை முற்றிலும் குறைத்து விடும் அதனால் இந்த இணையதளம் அனைத்து நண்பர்களுக்கும் கண்டிப்பாக பயன்படும் என்று நான் நம்புகிறேன்.
உங்களுக்கு தேவைப்பட்டால் கண்டிப்பாக நீங்கள் பயன்படுத்தி இதன் மூலமாக பயன் பெறுங்கள்.

மேலும்

மேலும் இந்த பதிவில் உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கமெண்ட் தெரியப்படுத்துங்கள் நான் உங்களுக்கு பதில் அளிக்கிறேன் நன்றி.

0/Post a Comment/Comments

Previous Post Next Post