How to apply e-pan to physical pan card with father name and signature

 Apply e-pan to Physical Pan Card

இந்தப் பதிவில் ஒரு Physical Pan Card யை எப்படி நீங்கள் வீட்டிலிருந்த படியே Apply செய்து பெற்றுக் கொள்வது என்பதை உங்களுக்கு நான் சொல்லித் கொடுக்க போகிறேன் மிகவும் சுலபமாக உங்களுக்கான பான் கார்டை நீங்களே அப்ளை செய்து வாங்கிக் கொள்ள முடியும்.

முந்தைய பதிவில் நான் கூறியிருந்தேன் ஒரு e-pan யை எப்படி மிகவும் சுலபமாக நீங்கள் வீட்டில் இருந்து apply செய்து 1 நிமிடத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை தெளிவாக சொல்லி இருந்தேன். அனைத்து நண்பர்களும் அதை செய்து அவர்களுக்கான e-pan card யை வாங்கிக் கொண்டார்கள்.

ஆனால் இப்போது பல நண்பர்களுக்கு இருக்கும் ஒரே கேள்வி என்னிடம் e-pan card இருக்கிறது இப்போது Physical pan card எனக்கு தேவைப்படுகிறது அதை எப்படி நான் பெறுவது என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு தான் இந்த பதிவு.

How To Apply

நான் கூறுவது போல் செய்து உங்களுக்கான pan card யை நீங்கள் அப்ளை செய்து கொள்ளுங்கள். முதலில் நீங்கள் இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும் onlineservices . Nsdl . Com இந்த இணையதளத்திற்கு சென்ற பின்னர் அதில் நீங்கள் Application type ல் Reprint என மூன்றாவது இருக்கும் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள் பின்னர் Category யை தேர்வு செய்யுங்கள் பின்னர் அதில் Individual யை தேர்வு செய்யுங்கள் அதன் பின்னர் உங்களுடைய பெயர் யை பதிவு செய்யுங்கள். அதன் பின்னர் உங்களுக்கு ஒரு Token எண் கொடுப்பார்கள் அதை நீங்கள் நோட் செய்து வையுங்கள் பின்னர் continue button யை கிளிக் செய்யுங்கள். அடுத்த பக்கத்தில் நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது submit digitally through e-kyc அந்த ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.

அதன் பின்னர் உங்களுக்கு physical pan card வேணுமா என்று கேட்டிருப்பார்கள் yes கொடுங்கள். அடுத்ததாக உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண் கேட்டிருப்பார்கள் அதை நீங்கள் கொடுக்க வேண்டியது இருக்கும்.

மேலும் ஒரு சிலவற்றை நீங்கள் நிரப்ப வேண்டியது இருக்கும் அதையும் நீங்கள் நிரப்பி முடித்த பின்னர் உங்களுடைய aadhaar details யை அவர்கள் எடுத்துவிடுவார்கள் அதன் பின்னர் அதில் copy of pan card அதை தேர்வு செய்ய வேண்டும் அதன் பின்னர் submit button யை தேர்வு செய்யுங்கள்.

Final Stage

கடைசியாக நீங்கள் அவர்களுக்கு 107 ரூபாய் கட்ட வேண்டியது இருக்கும் உங்களுடைய ஏடிஎம் கார்டு யை பயன்படுத்தி அவர்களுக்கு பணத்தைச் செலுத்திய பின்னர் உங்களுக்கு ஒரு pdf வரும் அதை நீங்கள் download செய்து வைத்துக்கொள்ளலாம் யாருக்கும் அனுப்ப வேண்டிய அவசியமில்லை.

Website Link

நீங்கள் apply செய்த நாள் முதல் 15 நாட்களுக்குள் உங்களுடைய முகவரிக்கு உங்களுக்கான pan card வந்து சேரும் அதன் பின்னர் அந்தப் pan card ல் உங்களுக்கான signature போடுவதற்கு ஒரு இடம் இருக்கும் அந்த இடத்தில் உங்களுக்கான sign யை ஒரு marker வைத்து போட்டுக் கொள்ளலாம். அதன் பின்னர் அந்த pan card யை நீங்கள் எங்கு வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

1/Post a Comment/Comments

Post a Comment

Previous Post Next Post