Top 10 offline games for android under 50 mb high graphics 2020 | சிறந்த பத்து விளையாட்டு

Top 10 offline games

Game 1 (Crazy Bike Attack)

  • இந்த விளையாட்டின் அளவு வெறும் 27 Mb மட்டுமே அதனால் உங்களுடைய மொபைல் மிகவும் குறைவான அளவு RAM கொண்டது என்றாலும் இந்த விளையாட்டை மிகவும் சுலபமாக உங்களுடைய கைபேசியில் நீங்கள் விளையாடி மகிழ முடியும்.
  • மேலும் இந்த விளையாட்டை விளையாடுவதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும் நீங்கள் பைக்கை ஓட்டிக்கொண்டு மற்றவர்களை அடிக்க முடியும்.நீங்கள் பைக் ஓடிக்கொண்டிருக்கும் போது உங்களையும் மற்றவர்கள் வந்து அடித்து கீழே தள்ளி விடுவார்கள்.

  • நீங்கள் அவர்களிடம் இருந்து தப்பி ஓட வேண்டும் நீங்களும் அவர்களிடம் வேண்டும் இது மிகவும் அழகாக இருக்கும் விளையாடுவதற்கு முயற்சி செய்து பாருங்கள்.

Game 2 (Happy Wheels)

  • இந்த விளையாட்டின் அளவு வெறும் 37 Mb மட்டுமே ஆனால் இதில் அதிகப்படியான ஆட்கள் இருப்பார்கள் உங்களுக்கு எந்த ஆட்கள் தேவையா அவர்களை நீங்கள் எடுத்து விளையாட முடியும்.
  • குறிப்பாக வயதானவர் கால்-கை சேதமாகி வீல்சேரில் இருப்பவர் மேலும் கடைக்கு பொருட்கள் வாங்க செல்பவர்.

  • இதுபோல் பல ஆட்கள் இருப்பார்கள் அவர்களில் உங்களுக்கு யாரைப் பிடிக்கிறதோ அவர்களை தேர்வு செய்து இந்த விளையாட்டை நீங்கள் விளையாட முடியும்.

Game 3 (Super Maker Go)


  • இந்த விளையாட்டின் அளவு வெறும் 20 Mb மட்டுமே இந்த விளையாட்டை நீங்கள் சிறு வயதில் இருக்கும் போது உங்கள் தொலைக்காட்சியில் நீங்கள் விளையாடி இருப்பீர்கள் ஆனால் இப்போது அதை வேறுவிதமாக மாற்றி அதேபோல் உருவாக்கியிருக்கிறார்கள்.


  • இதை நீங்கள் விளையாடுவதன் மூலமாக உங்களுடைய பழைய நினைவுகள் எல்லாம் வரும் உங்கள் சிறுவயது ஞாபகம் வர வேண்டுமென்றால் நீங்கள் இந்த கேமை விளையாடி பார்க்கலாம்.

Game 4 (Drop Stack Ball)


  • இந்த விளையாட்டின் அளவு 26 Mb இருக்கிறது ஆனால் இந்த விளையாட்டு விளையாடுவதற்கு மிகவும் அட்டகாசமாக இருக்கும் பார்ப்பதற்கு சிறிய கேம் போல் இருக்கும் ஆனால் நீங்கள் விளையாட தொடங்கி விட்டீர்கள் என்றால் நீங்கள் நிறுத்த மாட்டீர்கள் விளையாடிக் கொண்டே இருப்பீர்கள். உங்களுக்கு அவ்வளவு பிடித்துப் போய்விடும் இந்த விளையாட்டு.

  • மேலும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் வண்ணங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் அட்டகாசமாக இருக்கும்.

Game 5 (Real Monster Truck )


  • இந்த விளையாட்டின் அளவு 50 Mb இருக்கிறது உங்கள் கைபேசியில் நீங்கள் இதை பதிவிறக்கம் செய்யும் போது 55 or 60 Mb வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது உங்கள் Mobile க்கு மாறுபடலாம். இந்த விளையாட்டில் உங்களுடைய வாகனத்தை ஒரு மைதானத்தில் வைத்திருப்பார்கள்.

  • நீங்கள் அந்த வாகனத்தை ஓட்டி வேறு வாகனத்தை அடித்து உடைக்க வேண்டும் உங்களுடைய வேலை அதுதான்.

Game 6 (LoL Kart)


  • இந்த விளையாட்டின் அளவும் 50 Mb வரைக்கும் இருக்கும். ஆனால் ஒருசில கைபேசியில் மட்டும் Mb அளவு மாறுபட வாய்ப்பு இருக்கிறது இந்த விளையாட்டின் சிறப்பம்சம் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு விளையாட்டு தொலைக்காட்சியில் வரும்.

  • அதிகப்படியான கேரக்டர் இந்த விளையாட்டில் வருவார்கள் அதனால் இந்த விளையாட்டு அதிகமாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

Game 7 (Real Gangster)


  • இந்த விளையாட்டின் அளவு வெறும் 37 Mb மட்டுமே இந்த விளையாட்டு விளையாடுவதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும் நீங்கள் சிறுவயதில் இருக்கும் போது உங்கள் வீட்டில் இருக்கும் கணினியில் நீங்கள் விளையாடி இருப்பீர்கள் அல்லது உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் நண்பர்கள் வீட்டில் போய் விளையாடி இருப்பீர்கள் அந்த விளையாட்டை போல்தான் இந்த விளையாட்டும் இருக்கும் ஆனால் சற்று வித்தியாசமாக இருக்கும்.

  • விளையாடுவதற்கு மிகவும் அட்டகாசமாக இருக்கும் உங்களுடைய பழைய நினைவுகள் வரவேண்டும் என்றால் இந்த விளையாட்டையும் ஒருமுறை விளையாடிப் பாருங்கள்.

Game 8 (FPS Task Force)


  • இந்த விளையாட்டின் அளவு 36 Mb மட்டுமே நீங்கள் ஒரு 300 Mb க்கு ஒரு கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து விளையாடி அனுபவம் எப்படி இருக்குமோ அதே அளவுக்கான அனுபவம் உங்களுக்கு இந்த விளையாட்டில் கிடைக்கும். இதில் நீங்கள் மற்றவர்களை சுட முடியும் ஒரு காட்டில் உங்களை விட்டுவிடுவார்கள் நீங்கள் அந்த காட்டில் இருப்பவர்கள் அனைவரும் சுடவேண்டும்.

  • இந்த விளையாட்டு மிகவும் அற்புதமாக இருக்கும் கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள் உங்கள் அனைவருடைய கைபேசியிலும் இது வேலை செய்யும்.

Game 9 (Basketball)


  • இந்த விளையாட்டின் அளவு சரியாக 50 Mb இருக்கிறது. இந்த விளையாட்டும் விளையாடுவதற்கு நன்றாக இருக்கிறது நீங்கள் அதிகமாக பாஸ்கெட்பாள் விளையாட்டு வீரர் என்றால் இதையும் முயற்சி செய்து பாருங்கள். முதலில் இதை விளையாடுவதற்கு மிகவும் இலகுவாக இருக்கும் போகப்போக விளையாடுவதற்கு கடினமாக இருக்கும் உங்களுக்கு இந்த விளையாட்டு அதிகமாக பிடிக்கும் என்றால் நீங்கள் இதை கண்டிப்பாக விளையாடிப் பாருங்கள்.

  • உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும் நீங்கள் வீட்டிலிருந்தபடியே இந்த விளையாட்டை உங்கள் கைப்பேசியில் விளையாடி கொள்ளமுடியும்.

Game 10 (Jungle Adventures 3)


  • இந்த விளையாட்டின் அளவும் 50 Mb மட்டும். இந்த விளையாட்டு அதிகமாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் பெரியவர்களும் இதை விரும்பி விளையாடுவார்கள். ஒருமுறை இதை விளையாட்டை விளையாட தொடங்கி விட்டார்கள் என்றால் நிறுத்தமாட்டார்கள்.

  • விளையாடிக் கொண்டே இருப்பார்கள் அப்படி மிகவும் அட்டகாசமாக இருக்கும் இந்த விளையாட்டு.

1/Post a Comment/Comments

  1. Online Gambling at the Best Casinos in the USA
    Our experts have found a lot 평택 출장안마 of great sites for 광양 출장안마 players 동두천 출장샵 to play and find the best casino to play in 의왕 출장마사지 USA! 목포 출장샵 Find out all about online gambling

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post