Top 5 Best Useful Android Apps 2020

5 Useful Android Apps

APP 1 (Photo pose for Boys, Girls, Couples & kids)

நாம் அனைவருக்கும் புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும் அப்படி தானே. நாம் நண்பர்களுடன் சேர்ந்து வெளியில் ஒரு இடத்திற்கு சென்றோம் என்றால் அங்கு வைத்து விதவிதமான புகைப்படங்கள் நாம் எடுப்போம் or நம்முடைய நண்பர்களை எடுப்போம் அல்லது உங்கள் உறவினர்களை நீங்கள் புகைப்படம் எடுப்பீர்கள்.
அப்படி எடுக்கும்போது வித்தியாசமான புகைப்படங்கள் எடுத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஆனால் உங்களுக்கு அப்படி எடுக்கத் தெரியாது அப்படிப்பட்ட நண்பர்களுக்கு தேவைப்படுகிற ஒரு பயன்பாடு தான் இந்த பயன்பாடு. இதை நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அந்த இடத்திற்கு ஏற்றவாறு அந்த புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள். அதன் பின்னர் அதில் இருக்கும் photo வை பார்த்து Pose கொடுத்து எடுங்கள்.

Download

அந்தப் புகைப்படங்கள் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கும் இதை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

APP 2 (Volume Styles Customize your Volume Panel Slider)

நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கைபேசியில் சத்தத்தை குறைக்கும் போதும் அல்லது சத்தத்தைக் ஊட்டும் போதும் நீங்கள் பட்டனை அழுத்துவதன் மூலம் அதை நீங்கள் செய்ய முடியும்.
உங்கள் மொபைலில் முன்னதாக இருக்கும் அந்த ஸ்டைல் உங்களுக்குப் பிடிக்காமல் போய் விட்டு இருக்கலாம்.
அப்படிப்பட்ட நண்பர்களுக்கு இந்த பயன்பாடு மிகவும் பிடிக்கும் இதைப் பயன்படுத்துவதன் மூலமாக இதில் அனைத்து வித மொபைலிலும் இருக்கும் ஸ்டைல்ஸ் கொடுத்திருப்பார்கள் உங்களுக்கு எந்த மொபைலில் இருக்கும் Volume Styles வேண்டுமோ அதை நீங்கள் தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
வித்தியாசமான ஒரு பயன்பாடு உங்களுக்கு வேண்டும் என்றால் இதையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

APP 3 (Almighty Volume Keys)

இந்த பயன்பாட்டை நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கைபேசியை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். உங்கள் கைப்பேசியில் இருக்கும் பிளாஷ் லைட்யை on செய்ய வேண்டுமென்றால் நீங்கள் ஆன் செய்ய முடியும் எந்த ஒரு உதவியும் இல்லாமல் பட்டனை அழுத்துவதன் மூலம் அதை நீங்கள் செய்து கொள்ள முடியும்.
இந்த பயன் பாட்டில் இது போல் பட்ட மிகவும் வித்தியாசமான அதிக ஆப்ஷன்ஸ் கொடுத்திருக்கிறார்கள் உங்களுக்கு எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் அல்லது எந்த பட்டனை எத்தனை தடவை அழுத்தினால் என்ன வர வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்ய முடியும்.

APP 4 (Filmize 3D Photo Video Maker)

உங்களுடைய புகைப்படம் அல்லது உங்கள் நண்பர்களுடைய புகைப்படம் அல்லது உங்கள் காதலியின் புகைப்படம் அல்லது உங்கள் குழந்தைகளின் புகைப்படத்தை வைத்து நீங்கள் வீடியோ உருவாக்க வேண்டும் என்றால் அதை உருவாக்க உங்களுக்கு தெரியவில்லை என்றால் நீங்கள் உங்கள் நண்பர்களை நாடுவீர்கள்.
ஒருவேளை உங்கள் நண்பர்கள் உங்களுக்கு அதை உருவாக்கிக் கொடுக்கவில்லை என்றால் உங்களுக்கு தேவையான வீடியோக்களை நீங்களே உருவாக்கிக் கொள்ள முடியும். அது பிறந்த நாளாக இருந்தாலும் சரி அல்லது திருமணமாக இருந்தாலும் சரி அல்லது நீங்கள் ரசிக்கும் ஒரு வீடியோவாக இருந்தாலும் சரி.
எதை வேண்டுமானாலும் நீங்களே உருவாக்கிக் கொள்ள முடியும் கண்டிப்பாக இந்த பயன்பாட்டையும் பயன்படுத்தி பாருங்கள் நண்பா.

APP 5 (Wallpapers HD 4K Backgrounds)

உங்கள் கைப்பேசியில் ஒரு அழகான புகைப்படம் வைக்க வேண்டும் என்றால் நீங்கள் இந்த App யை கண்டிப்பாக பயன்படுத்திப் பாருங்கள் இந்த பயன்பாட்டை நான் அதிக நாட்களாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன். மிகவும் அட்டகாசமாக இருக்கிறது நீங்களும் இதை பயன்படுத்திப் பாருங்கள் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
இதில் கொடுத்திருக்கும் அனைத்து புகைப்படங்களும் அட்டகாசமாக இருக்கிறது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.
இதை நீங்கள் உங்கள் மொபைலில் வைத்திருந்தால் உங்களுடைய மொபைலின் விலை குறைவாக இருந்தாலும் இப்படிப்பட்ட Wallpapers வைத்துப் பார்க்கும்போது விலை உயர்ந்த மொபைல் போல் தோற்றமளிக்கும். கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post