Best 3D Wallpaper App For Android Mobile | சிறந்த 3d வால்பேப்பர் App | Tamil Server Tech

Best 3D wallpaper App 2018


3D Wallpaper Parallax 2018



  • உங்களுடைய மொபைல் Display-வை நீங்கள் மிகவும் அழகாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள் அப்படித்தானே.
  • உங்கள் மொபைல் display-வை நீங்கள் அழகாக்குவதற்கு பல 3d wallpaper apps install செய்திருப்பீர்கள்.
  • அதன் மூலமாக உங்கள் மொபைலுக்கு நீங்கள் வால்பேப்பர் செட் செய்திருப்பார்கள்.
  • ஆனால் இந்த ஒரு app-யை நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் வேறு எந்த ஒரு apps-யையும் இன்ஸ்டால் பண்ண வேண்டிய அவசியம் கிடையாது.
  • இந்த ஒரே app-யை பயன்படுத்துவதன் மூலமாக உங்களுக்கு அனைத்து விதமான போட்டோஸ் இதில் இருக்கிறது.
  • நீங்கள் அனைத்து விதமான 3d wallpapers இந்த app-ல் இருந்து வைக்க முடியும்.

எப்படி பயன்படுத்துவது

  • நீங்கள் நினைப்பதை காட்டிலும் அதிகப்படியான 3D wallpapers இதில் இருக்கிறது.
  • இந்த ஆப்பை பயன்படுத்துவது மிகவும் எளிது இந்த ஆப்பை நீங்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • அதன் பின்னர் நீங்கள் அந்த app-யை ஓபன் செய்யுங்கள் ஓபன் செய்த பின்னர் நீங்கள் அதன் உள் பார்த்தீர்களானால் நிறைய 3d வால் பேப்பர்ஸ் கொடுத்திருப்பார்கள்.
  • உங்களுக்கு பிடித்த வால்பேப்பர்ரை click செய்து ஓபன் செய்யுங்கள்.
  • உங்களுக்கு பிடித்த வால்பேப்பரை நீங்கள் தேர்வு செய்த பின்னர் அந்த வால்பேப்பர் எப்படி இருக்கு என்று பார்ப்பதற்கு திரும்ப அந்த வால்பேப்பர் மீது click செய்யுங்கள்.
  • அப்போது அந்த வால்பேப்பரை நீங்கள் நேராக பார்த்துக் கொள்ளலாம். அதன் பின்னர் அந்த வால்பேப்பர் உங்களுக்கு வேண்டுமா வேண்டாமா என்று நீங்கள் டிசைன் செய்த பின்னர் அந்த வால்பேப்பர்ரை நீங்கள் டவுன்லோட் செய்யலாம்.
  • அதன் கீழே டவுன்லோட் பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
  • அப்போது பார்த்தீர்களானால் உங்களுக்கு அந்த wallpaper-ன் layers download ஆகும். அப்போது நீங்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டியதிருக்கும்.
  • அடுத்தபடியாக பார்த்திர்கள் ஆனால் நீங்கள் டவுன்லோட் செய்த வால்பேப்பரை உங்கள் மொபைலுக்கு home page wallpaper-ஆக set செய்ய வேண்டும் என்று கேட்கும்.
  • நீங்கள் apply பட்டனை கிளிக் செய்து அந்த வால் பேப்பரை உங்கள் மொபைல் wallpaper-ஆக வைத்த கொள்ளலாம்.
  • இப்போது உங்கள் மொபைல் டிஸ்ப்ளே பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
  • ஏனென்றால் உங்களுக்கு பிடித்த 3D வால்பேப்பர் நீங்கள் வைத்துவிட்டீர்கள்.
  • அடுத்தபடியாக உங்களுடைய நண்பர்கள் உங்கள் மொபைலை வாங்கி பார்த்தாலும் அந்த வால்பேப்பர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

    Download




  • மேலும் உங்களுக்கு பலவகையான 3D வால்பேப்பர்ஸ் இலவசமாக கிடைக்கின்றன உங்களுக்கு வேண்டுமானால் அந்த wallpapers-யைநீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • 0/Post a Comment/Comments

    Previous Post Next Post