How to Earn Money in Lockdown Without Investment | 6 Online Jobs in Lifetime Earnings

 6 Online Jobs in Lifetime Earnings

இந்தப் பதிவில் ஆன்லைன் மூலமாக நீங்கள் வீட்டிலிருந்தபடியே மிகவும் சுலபமாக பணம் சம்பாதிப்பது எப்படி என்று உங்களுக்கு நான் சொல்லிக் கொடுக்கப் போகிறேன். ஆண்களும் பெண்களும் சமமாக வீட்டிலிருந்தபடியே அதிகப்படியான பணத்தை நீங்கள் ஆன்லைன் மூலமாக சம்பாதித்துக் கொள்ள முடியும்.

ஒரு 6 வழிமுறைகளை உங்களுக்கு நான் சொல்லி கொடுக்கிறேன் அதை மட்டும் நீங்கள் முயற்சி செய்யுங்கள் வேறு ஏதாவது தெரியாமல் முயற்சி செய்யாதீர்கள் அவர்கள் உங்களை ஏமாற்றி விடுவார்கள்.

TIP 1

முதலில் உங்களிடம் என்ன Skills இருக்கிறது என்று நீங்கள் பாருங்கள் உங்களுக்கு என்ன தெரியுமோ அதை நீங்கள் வீட்டிலிருந்தே செயல்படுத்தி பணம் சம்பாதிக்க முடியும் ஒருவேளை உங்களுக்கு Logo Design or Video editing photo editing இது போல் ஏதாவது உங்களுக்கு தெரிந்திருந்தால் நீங்கள் freelancer . com என்ற இணைய தளத்தில் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
அதில் உங்களை தொடர்பு கொள்வார்கள் அதில் உங்களுக்கு வேலை கொடுப்பார்கள் அந்த வேலையை நீங்கள் செய்து கொடுப்பதன் மூலமாக அவர்கள் உங்களுக்கு பணம் கொடுப்பார்கள் இப்படி மிகவும் சுலபமாக நீங்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்தி வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க முடியும்.
இதுபோல் இன்னொரு இணையதளம் இருக்கிறது fiverr . Com

TIP 2

நீங்கள் வெளியில் எங்காவது வேலை செய்து கொண்டிருப்பீர்கள் அந்த நிறுவனத்தில் நீங்கள் பணிபுரிந்த அனுபவத்தை வைத்து உங்களுக்கு என்ன தெரியுமோ அதை வீடியோ வடிவில் ஒரு Course Create செய்யுங்கள் அதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் அதை வேறு யாராவது வாங்குவார்கள் நீங்கள் போட்டிருக்கும் வீடியோ உங்களுடைய இணையதளத்தில் அல்லது வேறு இணைய தளத்தில் இருக்கும் அதை பணம் கொடுத்து வாங்குவார்கள்.

எடுத்துக்காட்டாக இந்த இணைய தளத்தை நீங்கள்
பயன்படுத்திக்கொள்ளலாம் Udemy . Com and teachable . Com இதில் teachable இணைய தளத்தை பயன்படுத்துவதற்கு நீங்கள் பணம் கொடுத்து
பயன்படுத்த வேண்டியதிருக்கும் அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால்  வேறு இணையதளங்கள் இருக்கிறது அதை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

TIP 3

நீங்கள் ஒரு கடை வைத்து இருக்கிறீர்கள் உங்கள் ஊரில் அது சிறிய கடையாக இருக்கும் அந்தப் பொருளை உங்கள் ஊரில் மட்டும் நீங்கள் விற்க முடியும். ஆனால் Amazon-ல் ஒரு கணக்கு தொடங்கி அதில் நீங்கள் பொருட்களை விற்றால் இந்தியா முழுவதும் Customers உங்களுக்கு வருவார்கள் அதன் மூலமாக உங்கள் கடையில் இருக்கும் பொருளை மிகவும் சுலபமாக நீங்கள் விற்க முடியும்.

My Instagram Id: Tamil Server Tech
My whatsapp number: +91 9384180755

இதில் கணக்கை எப்படி தொடங்குவது என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கு நான் சரியான முறையில் கணக்கு தொடங்கி தருவதற்கு உதவி புரிகிறேன்.

TIP 4

நாம் அனைவரும் Facebook பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் இந்த பேஸ்புக்கை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முடியும் எத்தனை நண்பர்களுக்கு தெரியும் என்று எனக்கு தெரியவில்லை பல நண்பர்கள் ஃபேஸ்புக் மூலமாக பல லட்சம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்களும் சம்பாதிக்க வேண்டுமென்றால் facebook ல் ஒரு பக்கத்தை உருவாக்கி கொள்ளுங்கள் அதில் வீடியோவை பதிவேற்றம் செய்யுங்கள் அதில் facebook ads யை வர வைத்து பணம் சம்பாதிக்க முடியும்.

TIP 5

உங்களுக்கு கதை எழுதுவது மிகவும் பிடிக்கும் என்றால் நீங்கள் Google உடைய blogger கிரியேட் செய்யலாம் இதில் உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் டைப் செய்து அதை bublic செய்தால் மூன்று மாதங்கள் நான்கு மாதங்கள் அல்லது ஒரு ஆண்டு தாண்டும் போது நீங்கள் எழுதும் கதை
மற்றவர்களுக்கு பிடித்து போனால் உங்களை தொடர்ந்து வருவார்கள் அப்போது உங்களுக்கு நிறைய பார்வையாளர்கள் கிடைக்கும் அதன் பின்னர் google ads யை வைத்து நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும்.

TIP 6

இது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது youtube ல் பணம் சம்பாதிக்க முடியும் உங்களுக்கு நேரம் இருக்கும் போது உங்களுக்கு பிடித்த வீடியோக்களை உருவாக்கி youtube ல் பதிவேற்றம் செய்யுங்கள் நாட்கள் ஆக ஆக உங்களுக்கு அதிகப்படியான பார்வையாளர்கள் வருவார்கள் அதன் பின்னர் அதில் Google ads யை பயன்படுத்தி நீங்கள் அதில் add போட்டு பணம் சம்பாதிக்க முடியும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post