Top 5 Best WWE Wrestling Games For Android Mobiles | சிறந்த Wwe மல்யுத்த விளையாட்டுகள் அண்ட்ராய்டு | Tamil Server Tech

Top 5 Best WWE Wrestling Games For Android

  • Hello friends உங்களுக்கு Wwe game ரொம்ப புடிக்குமா இந்த 5 games-ல நீங்க எதாச்சும் Play பண்ணி இருக்கீங்களா.
  • நான் உங்களுக்குச் சொல்லப் போகும் இந்த Wwe games நீங்கள் பிளே செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இன்ட்ரஸ்டிங் ஆகவும் இருக்கும்.
  • நீங்கள் பல wwe கேம்ஸ் விளையாடி இருந்தாலும் இந்த wwe கேம்ஸ் நீங்கள் கண்டிப்பாக விளையாட வேண்டும். ஏனென்றால் நீங்கள் இந்த கேம்ஸ் விளையாடும் போது உங்களுக்கு தெரியும்.

App 5World Wrestling Revolution 3D

  • இந்த கேம் தான் நமது லிஸ்டில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த game பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
  • இந்த கேமை நீங்கள் பிளே செய்வதற்கு internet connection தேவை கிடையாது. இருந்தாலும் உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நீங்கள் இதை பயன் படுத்துங்கள்.
  • ஏனென்றால் இதில் உள்ள right and left side உள்ள பத்தான்கள் play செய்வதற்கு ஒரு மாதிரி இருக்கும் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் இன்ஸ்டால் செய்யுங்கள்.


App 4
World Tag Team Stars Wrestling Revolution 2018

  • இந்த game-ல் என்ன ஸ்பெஷாலிட்டி என்று கேட்டீர்களானால் இந்த கேமை play செய்வதற்கு முன்னால் இதில் விளையாடும் வீரர்கள் ஆடி ஓடி வருவார்கள் அது உங்களுக்கு பார்ப்பதற்கு மிகவும் உண்மையான wwe கேம் மாதிரி இருக்கும்.
  • அடுத்தபடியாக பார்த்தீர்களானால் இந்த கேமில் நீங்கள் விளையாடும் போது உங்களது பவரை காட்டுவதற்கு வலது பக்கமும் இடது பக்கமும் இடம் இருக்கிறது. மேலும் நீங்கள் விளையாடும் பட்டன்ஸ் மிகவும் அழகாகவும் துல்லியமாகவும் இருக்கிறது. மேலும் நீங்கள் fight செய்யும் போது உங்களுக்கு பல equipments-உம் கிடைக்கும்.


App 3
Top Wwe Fight

  • இந்த game-உம் விளையாடுவதற்கு மிகவும் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் இந்த கேமை இப்போது பிளே ஸ்டோரிலிருந்து நீக்கி உள்ளார்கள்.
  • உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் google-ல் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.இந்த விளையாட்டை நீங்கள் விளையாடும் போது வலது பக்கமும் இடது பக்கமும் joystick கொடுத்திருக்கிறார்கள்.
  • அந்த ஜாய்ஸ்டிக் உருவ வடிவில் அப்படியே இருக்கிறது. இது உங்களுக்கு விளையாடுவதற்கு மிகவும் எளிமையாக இருக்கும்.

App 2
WWE Mayhem

  • நமது லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் இருக்கும் game Wwe Mayhem.
  •  நீங்கள் விளையாடும் போது அண்டர்டேக்கர் ஜான் சீனா இது போன்ற வீரர்களை நீங்கள் எடுத்து இந்த கேமில் விளையாடலாம்.
  • இந்த கேமை நீங்கள் பயன்படுத்துவதற்கு உங்களுக்கு இன்டர்நெட் கனெக்சன் கண்டிப்பாக வேண்டும். நீங்கள் விளையாடுவதற்கு டிஸ்ப்ளேவை தொட்டாலே போதும்.
  • மேலும் இந்த கேமின் கிராபிக்ஸ் பார்ப்பதற்கு ரொம்ப அழகாகவும் துல்லியமாகவும் கச்சிதமாக இருக்கிறது.
  • நீங்கள் உண்மையான Wwe பார்ப்பது போல் இந்த கேமை நீங்கள் பிளே செய்வதன் மூலம் ஒரு உண்மையான ரெஸ்லிங் விளையாட்டு feelings உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.


App 1
Wrestling Revolution 3D


  • நமது லிஸ்ட்டில் முதலாவது இடத்தில் இருக்கும் game Wrestling Revolution 3D.
  • இதன் கிராபிக்ஸ் மிகவும் அழகாக இருக்கிறது.
  • நீங்கள் உண்மையிலேயே ஒரு அழகான Wwe கேம் விளையாட வேண்டும் என்று நினைத்திர்கள் ஆனால் இந்த கேமை நீங்கள் கண்டிப்பாக ட்ரை செய்து பாருங்கள்.
  • மேலும் இதன் கண்டோல் மிகவும் அட்டகாசமாக இருக்கிறது. நீங்கள் பார்க்கும் உண்மையான ரெஸ்லிங்ல் இருப்பதைப் போல் இதிலும் பல வித்தியாசமான அடிகள் இதில் இருக்கின்றன.
  • மேலும் இதில் பல category-ஸ் இருக்கின்றன உங்களுக்குப் பிடித்த கேட்டகிரியை நீங்கள் தேர்வு செய்து விளையாடலாம்.


மேலும்

  • உங்களுக்கு இந்த விளக்கம் புரியவில்லை என்றால் வீடியோ வடிவில் காண கீழே வீடியோ இருக்கு.👇👇👇

0/Post a Comment/Comments

Previous Post Next Post